Thursday , May 8 2025
Home / Video / பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம் | நூல் அறிமுகம் | Yanis Varoufakis | BOOK REVIEW

பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம் | நூல் அறிமுகம் | Yanis Varoufakis | BOOK REVIEW

Summary:
சுட்டி: இந்த நூல் + இனிவரும் நூல்களின் 1 பக்க PDF பயணியின் குறிப்புகள் - https://docs.google.com/forms/d/e/1FAIpQLSevxCVxnYsZaot3b7w0qUwaUyhlVKTsvicBA2M0TQITZDsdew/viewform?resourcekey=0-1NZEJa4VzZS8ydIjLzNX4g இந்த வீடியோவில் 'அப்பா மகளுக்குச் சொல்லிய கதை' மாதிரி இருக்கும் ஒரு பொருளாதாரம் பற்றிய உலகப் பிரபலமான நூலை அறிமுகப்படுத்தறேன். இதிலே பல கேள்விகளுக்கான விடைகள் இருக்கு. உதாரணமா, 1. இங்கிலாந்துக்காரர்கள் அதிபுத்திசாலிகளாக இருந்ததால் தானா அங்கே தொழிற்புரட்சி வந்தது? 2. தொழிலாளிகளுக்குச் சம்பளம் குறைஞ்சிக்கிட்டே போனால், முதலாளிகளுக்கு லாபம் குறையும். எப்படி? (‘மான்வேட்டை’ கதை தெரியுமா?) 3. மனுஷங்க லாபத்துக்காக உலகத்தை அழிக்கிற (வைரஸ் மாதிரியான) தோற்று நோயா? அப்படி ஆகாம இருக்கணும்னா நாம என்ன பண்ணனும்? *** 00:00 இந்த நூல் எதைப் பற்றியது? 01:37 உபரி (Surplus) பற்றிய கதை 04:47 கடன்,

Topics:
Yanis Varoufakis considers the following as important:

This could be interesting, too:

Robert Vienneau writes Austrian Capital Theory And Triple-Switching In The Corn-Tractor Model

Mike Norman writes The Accursed Tariffs — NeilW

Mike Norman writes IRS has agreed to share migrants’ tax information with ICE

Mike Norman writes Trump’s “Liberation Day”: Another PR Gag, or Global Reorientation Turning Point? — Simplicius

சுட்டி: இந்த நூல் + இனிவரும் நூல்களின் 1 பக்க PDF பயணியின் குறிப்புகள் - https://docs.google.com/forms/d/e/1FAIpQLSevxCVxnYsZaot3b7w0qUwaUyhlVKTsvicBA2M0TQITZDsdew/viewform?resourcekey=0-1NZEJa4VzZS8ydIjLzNX4g



இந்த வீடியோவில் 'அப்பா மகளுக்குச் சொல்லிய கதை' மாதிரி இருக்கும் ஒரு பொருளாதாரம் பற்றிய உலகப் பிரபலமான நூலை அறிமுகப்படுத்தறேன்.



இதிலே பல கேள்விகளுக்கான விடைகள் இருக்கு. உதாரணமா,

1. இங்கிலாந்துக்காரர்கள் அதிபுத்திசாலிகளாக இருந்ததால் தானா அங்கே தொழிற்புரட்சி வந்தது?

2. தொழிலாளிகளுக்குச் சம்பளம் குறைஞ்சிக்கிட்டே போனால், முதலாளிகளுக்கு லாபம் குறையும். எப்படி? (‘மான்வேட்டை’ கதை தெரியுமா?)

3. மனுஷங்க லாபத்துக்காக உலகத்தை அழிக்கிற (வைரஸ் மாதிரியான) தோற்று நோயா? அப்படி ஆகாம இருக்கணும்னா நாம என்ன பண்ணனும்?

***

00:00 இந்த நூல் எதைப் பற்றியது?

01:37 உபரி (Surplus) பற்றிய கதை

04:47 கடன், லாபம், வங்கி பற்றிய கதை

06:42 வேலை, பணம் பற்றிய கதை

11:46 நாம் வைரஸ்களா? என்ன செய்யணும்?



***



நூலை வாங்க - பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்:

முதலாளியத்தின் சுருக்கமான வரலாறு - யானிஸ் வருஃபாகிஸ் - க்ரியா - https://www.panuval.com/porulatharam--10016833



***



வாங்க, சேர்ந்தே பயணிப்போம்!

? என்னோட வாரந்தோறும் மின்னஞ்சல் கடிதத்துக்கு - https://www.payani.com/Newsletter

? என்னோட இணையத் தளம் - https://www.payani.com



? என்னோட இன்ஸ்டாகிராம் - https://instagram.com/payani.dharan

? என்னோட ஃபேஸ்புக் - https://facebook.com/PayaniDharan

? என்னோட ட்விட்டர் - https://twitter.com/PayaniDharan

? என்னோட லிங்கெட்-இன் - https://linkedin.com/in/payanidharan/



***



நான் யார்?

? ஸ்ரீதரன். சென்னை.

? இந்திய அயலுறவுத்துறை (Indian Foreign Service). எனவே, நாடோடி.

? உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர் ('வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை'). இலக்கியம்/சீனமொழி பற்றி 4 நூல்கள்.

??? வாழ்க்கைல ரசிக்கணும், உதவணும், பகிரணும். அவ்ளோதாங்க. ❤️



✍️ என்னோட வலைப்பதிவுகள் - https://www.payani.com/blog



? தொடர்புக்கு: ஃபேஸ்புக் ல @PayaniDharan க்கு, இல்லைன்னா ட்விட்டர்ல @PayaniDharan க்கு செய்தி அனுப்புங்க. இது சட்டுன்னு முடியும். கொஞ்சம் விலாவாரியா எழுதணும்னா [email protected] க்கு எழுதுங்க. முடிஞ்ச வரைக்கும் எல்லாருக்கும் பதில் போட முயற்சி பண்ணுவேன். நம்புங்க! ?
Yanis Varoufakis
An accidental economist Let me begin with a confession: I am a Professor of Economics who has never really trained as an economist. But let’s take things one at a time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *